TNPSC Thervupettagam

கோவிட் – 19  மற்றும் உலகத்தில் வேலைவாய்ப்பு

April 11 , 2020 1597 days 536 0
  • சர்வதேசத் தொழிலாளர் அமைப்பானது (ILO - International Labour Organization) “கோவிட் – 19 மற்றும் உலகத்தில் வேலைவாய்ப்பு” என்ற தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் ஏறத்தாழ 400 மில்லியன் மக்கள் வறுமை நிலைக்குச் செல்ல இருக்கின்றனர்.
  • வேலைவாய்ப்புக் குறைப்பானது அரபு நாடுகள், ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களில் அதிக அளவில் காணப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்